top of page

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு சில தன்னார்வ நபர்களால் வட கரோலினாவில் முருகன் கோவில் இல்லாமல் வாஷிங்டன் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தை தவிர்க்க உருவான எண்ணம் தான் இந்த முருகன் கோவில். கடந்த மூன்று ஆண்டுகளாக அனைவரும் கொடுத்து வந்த ஊக்கம் கோவில் கட்ட வேண்டிய அனைத்து செயல்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இது பற்றிய தகவல் இங்கு வெளியிடப்படும். ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் பெயரை பதிவிடவும்.
நன்றி !!
Raleigh, Cary, Morrisville, Apex, Chapel Hill, Greensboro, Winston-Salem people working on to build this kovil.
Please enter your information below to join us and receive the updates
We are working on fund raising and finding land for our proposed Murugan Kovil.
$24,000 received and $100,000.00 pledged from all muruga pakthargal.
bottom of page